Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/show-details.php on line 13
மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
 
      à®šà¯Šà®²à¯ விளையாட்டு முகப்பு > கேளிக்கை > சொல் விளையாட்டு  
 
 

சொல்லோடு விளையாடும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி “சொல் விளையாட்டு’’.

புதிய தமிழ்ச் சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.  à®¤à®®à®¿à®´à¯ எழுத்துக்களை கொண்டு பல சொற்களை உருவாக்கும் பயிற்சி தர வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி.

பந்தில் கலைந்திருக்கும் எழுத்துக்களை வரிசைப்படுத்திஅதிலிருந்து வரும் சொற்றொடரை சொல்லும் தகுதிச்  à®šà¯à®±à¯à®±à¯,8 எழுத்துக்களிலிருந்து 10 சொற்களை உருவாக்கும் இரண்டாவது  à®šà¯à®±à¯à®±à¯, படத்தைப் பார்த்து அதற்கு தொடர்புடைய பழமொழியைச்  à®šà¯Šà®²à¯à®²à¯à®®à¯ பட்டு புடவைச்  à®šà¯à®±à¯à®±à¯ என மூன்று à®šà¯à®±à¯à®±à¯à®•à®³à¯ˆà®•à¯  à®•à¯Šà®£à¯à®Ÿà®¤à¯.

இதில் விளையாடி வெற்றி பெற தமிழ்ப்புலமை இருக்க வேண்டும் என்பதில்லை.தமிழ் ஆர்வம் இருந்தாலே போதும்.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy